Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 25:36 in Tamil

தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.

Thangal maeychalaik karththar paazhaakkinathinimiththam maeypparkal kooppidugirathum, manthaiyil pirasthaabamaanavarkal alarugirathumaana saththamundaagum.

Download verse image

Jeremiah 25:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
தங்கள் மேய்ச்சலைக் யெகோவா பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரபலமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.
Open Tamil Contemporary Version
மேய்ப்பர்களின் அழுகையைக் கேளுங்கள்; மந்தையின் தலைவர்களின் புலம்பலைக் கேளுங்கள். யெகோவா அவர்களுடைய மேய்ச்சல் இடத்தை அழிக்கிறார்.
Tamil Easy Reading Version
நான் மேய்ப்பர்கள் (தலைவர்கள்) சத்தமிடுவதைக் கேட்கிறேன். ஆடுகளின் (ஜனங்கள்) தலைவர்களின் புலம்பலை நான் கேட்கிறேன். கர்த்தர் மேய்ச்சலிடங்களை (நாட்டை) அழித்துக்கொண்டிருக்கிறார்.

Jeremiah 25:36 in English

King James Version (KJV)
A voice of the cry of the shepherds, and an howling of the principal of the flock, [shall be heard:] for the LORD hath spoiled their pasture.
World English Bible (WEB)
A voice of the cry of the shepherds, and the wailing of the leader of the flock, for the LORD destroys their pasture.
American Standard Version (ASV)
A voice of the cry of the shepherds, and the wailing of the principal of the flock! for Jehovah layeth waste their pasture.
Bible in Basic English (BBE)
A sound of the cry of the keepers of sheep, and the bitter crying of the chiefs of the flock! for the Lord has made waste their green fields.
Darby Translation (DBY)
There shall be a voice of the cry of the shepherds, and a howling of the noble ones of the flock: for Jehovah layeth waste their pasture;
Webster's Bible (WBS)
A voice of the cry of the shepherds, and a howling of the principal of the flock, [shall be heard] : for the LORD hath laid waste their pasture.
Young's Literal Translation (YLT)
A voice [is] of the cry of the shepherds, And a howling of the honourable of the flock, For Jehovah is spoiling their pasture.

Read in context

  1. 34மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.
  2. 35மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள்தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது.
  3. 36தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும்.
  4. 37அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின.
  5. 38அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும், அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Read all of Jeremiah 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.