Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 25:8 in Tamil

நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால்,

Neengal en vaarththaigalaik kaelaamarponabadiyinaal,

Download verse image

Jeremiah 25:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால்,
Open Tamil Contemporary Version
சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “என் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுக்காதபடியால்,
Tamil Easy Reading Version
எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது இதுதான்: “நீங்கள் எனது வார்த்தைகளை கவனித்துக்கொள்ளவில்லை.

Jeremiah 25:8 in English

King James Version (KJV)
Therefore thus saith the LORD of hosts; Because ye have not heard my words,
World English Bible (WEB)
Therefore the LORD of Armies says: “Because you have not heard my words,
American Standard Version (ASV)
Therefore thus saith Jehovah of hosts: Because ye have not heard my words,
Bible in Basic English (BBE)
So this is what the Lord of armies has said: Because you have not given ear to my words,
Darby Translation (DBY)
Therefore thus saith Jehovah of hosts: Because ye have not listened to my words,
Webster's Bible (WBS)
Therefore thus saith the LORD of hosts; Because ye have not heard my words,
Young's Literal Translation (YLT)
'Therefore thus said Jehovah of Hosts, Because that ye have not obeyed My words,

Read in context

  1. 6அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள். கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன்.
  2. 7நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளாலே எனக்குக் கோபமூட்டும்படிக்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள்என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
  3. 8நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால்,
  4. 9இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல் போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
  5. 10மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின்சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன்என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Read all of Jeremiah 25

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.