Jeremiah 26:17 in Tamil
தேசத்திலே மூப்பரானவர்களில்சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி:
Thaesaththilae moopparaanavarkalilsilar ezhumbi, sabaiyaagiya janangalai nokki:
Jeremiah 26:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேசத்தில் மூப்பர்களில் சிலர் எழும்பி, சபையாகிய மக்களை நோக்கி:
- Open Tamil Contemporary Version
- நாட்டின் முதியோர் சிலர் முன்னேவந்து, கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது:
- Tamil Easy Reading Version
- பிறகு, சில மூப்பர்கள் (தலைவர்கள்) எழுந்து, அனைத்து ஜனங்களிடமும் பேசினார்கள்.
Jeremiah 26:17 in English
- King James Version (KJV)
- Then rose up certain of the elders of the land, and spake to all the assembly of the people, saying,
- World English Bible (WEB)
- Then certain of the elders of the land rose up, and spoke to all the assembly of the people, saying,
- American Standard Version (ASV)
- Then rose up certain of the elders of the land, and spake to all the assembly of the people, saying,
- Bible in Basic English (BBE)
- Then some of the responsible men of the land got up and said to all the meeting of the people,
- Darby Translation (DBY)
- And there rose up certain of the elders of the land and spoke to all the congregation of the people, saying,
- Webster's Bible (WBS)
- Then arose certain of the elders of the land, and spoke to all the assembly of the people, saying,
- Young's Literal Translation (YLT)
- And certain of the elders of the land rise up, and speak unto all the assembly of the people, saying,
Read in context
- 15ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
- 16அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.
- 17தேசத்திலே மூப்பரானவர்களில்சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி:
- 18யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம்என்றுசேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
- 19அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
Cross references
- Acts 5:34 அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:34அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச்சொல்லி,
- Micah 1:1 மீகா 1:1யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.