Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 28:17 in Tamil

அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.

Appadiyae ananiyaa engira theerkkatharisi avvarushaththilaethaanae aezhaam maathaththil seththupponaan.

Jeremiah 28:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருடத்தில்தானே ஏழாம் மாதத்தில் இறந்துபோனான்.
Open Tamil Contemporary Version
அப்படியே இறைவாக்கினன் அனனியா அதே வருடம் ஏழாம் மாதத்தில் இறந்தான்.
Tamil Easy Reading Version
அனனியா அதே ஆண்டில் ஏழாவது மாதத்தில் மரித்தான்.

Jeremiah 28:17 in English

King James Version (KJV)
So Hananiah the prophet died the same year in the seventh month.
World English Bible (WEB)
So Hananiah the prophet died the same year in the seventh month.
American Standard Version (ASV)
So Hananiah the prophet died the same year in the seventh month.
Bible in Basic English (BBE)
So death came to Hananiah the prophet the same year, in the seventh month.
Darby Translation (DBY)
And the prophet Hananiah died in the same year in the seventh month.
Webster's Bible (WBS)
So Hananiah the prophet died the same year in the seventh month.
Young's Literal Translation (YLT)
And Hananiah the prophet dieth in that year, in the seventh month.

Read in context

  1. 15பின்புஎரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.
  2. 16ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.
  3. 17அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.
Read all of Jeremiah 28

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.