Jeremiah 30:1 in Tamil
கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
Karththaraalae eraemiyaavukku undaana vaarththai:
Jeremiah 30:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
- Open Tamil Contemporary Version
- யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை:
- Tamil Easy Reading Version
- இதுதான் கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்த வார்த்தை.
Jeremiah 30:1 in English
- King James Version (KJV)
- The word that came to Jeremiah from the LORD, saying,
- World English Bible (WEB)
- The word that came to Jeremiah from the LORD, saying,
- American Standard Version (ASV)
- The word that came to Jeremiah from Jehovah, saying,
- Bible in Basic English (BBE)
- The word which came to Jeremiah from the Lord, saying,
- Darby Translation (DBY)
- The word that came to Jeremiah from Jehovah, saying,
- Webster's Bible (WBS)
- The word that came to Jeremiah from the LORD, saying,
- Young's Literal Translation (YLT)
- The word that hath been unto Jeremiah from Jehovah, saying,
Read in context
- 1கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
- 2இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.
- 3இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Cross references
- Jeremiah 26:15 எரேமியா 26:15ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
- Jeremiah 1:1–2 எரேமியா 1:1–2பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்: ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.