Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 33:23 in Tamil

பின்னும்எரேமியாவுக்குக்கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

Pinnumeraemiyaavukkukkarththarudaiya vaarththai undaagi, avar:

Download verse image

Jeremiah 33:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
பின்னும் எரேமியாவுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அவர்:
Open Tamil Contemporary Version
யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
Tamil Easy Reading Version
கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான்:

Jeremiah 33:23 in English

King James Version (KJV)
Moreover the word of the LORD came to Jeremiah, saying,
World English Bible (WEB)
The LORD’s word came to Jeremiah, saying,
American Standard Version (ASV)
And the word of Jehovah came to Jeremiah, saying,
Bible in Basic English (BBE)
And the word of the Lord came to Jeremiah, saying,
Darby Translation (DBY)
And the word of Jehovah came to Jeremiah, saying,
Webster's Bible (WBS)
Moreover the word of the LORD came to Jeremiah, saying,
Young's Literal Translation (YLT)
And there is a word of Jehovah unto Jeremiah, saying:

Read in context

  1. 21அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என்ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.
  2. 22வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
  3. 23பின்னும்எரேமியாவுக்குக்கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
  4. 24கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்றுஇந்தஜனம்சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ?
  5. 25வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால்,
Read all of Jeremiah 33

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.