Jeremiah 35:10 in Tamil
நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தோம்.
Naangal koodaarangalil kudiyirunthu, engal thagappanaagiya yonathaap engalukkuk kattalaiyittabadiyellaam keezhppadinthu seythu vanthom.
Jeremiah 35:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்துவந்தோம்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் முற்பிதா யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்ட ஒவ்வொன்றுக்கும் முழுவதும் கீழ்ப்படிந்திருந்தோம்.
- Tamil Easy Reading Version
- நாங்கள் கூடாரங்களில் வாழ்ந்திருக்கிறோம். எங்கள் முற்பிதா யோனதாப்பின் கட்டளையின்படி கீழ்ப்படிந்திருக்கிறோம்.
Jeremiah 35:10 in English
- King James Version (KJV)
- But we have dwelt in tents, and have obeyed, and done according to all that Jonadab our father commanded us.
- World English Bible (WEB)
- but we have lived in tents, and have obeyed, and done according to all that Jonadab our father commanded us.
- American Standard Version (ASV)
- but we have dwelt in tents, and have obeyed, and done according to all that Jonadab our father commanded us.
- Bible in Basic English (BBE)
- But we have been living in tents, and have done everything which Jonadab our father gave us orders to do.
- Darby Translation (DBY)
- but we have dwelt in tents, and have obeyed and done according to all that Jonadab our father commanded us.
- Webster's Bible (WBS)
- But we have dwelt in tents, and have obeyed, and done according to all that Jonadab our father commanded us.
- Young's Literal Translation (YLT)
- and we dwell in tents, and we hearken, and we do according to all that Jonadab our father commanded us;
Read in context
- 8அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,
- 9நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.
- 10நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தோம்.
- 11ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
- 12அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.