Jeremiah 36:15 in Tamil
அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசி யென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.
Avarkal avanai nokki: nee udkaarnthugondu, naangal kaedka vaasi yendraarkal; avarkal kaedka vaasiththaan.
Jeremiah 36:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அவனிடம், “தயவுசெய்து உட்கார்ந்து எங்களுக்கு அதை வாசி” என்றார்கள். அப்படியே பாரூக் அவர்களுக்கு அதை வாசித்தான்.
- Tamil Easy Reading Version
- பிறகு அந்த அதிகாரிகள் பாருக்கிடம், “உட்கார், எங்களிடம் புத்தகச் சுருளை வாசி” என்றனர். எனவே, பாருக் அவர்களுக்குப் புத்தகச் சுருளை வாசித்தான்.
Jeremiah 36:15 in English
- King James Version (KJV)
- And they said unto him, Sit down now, and read it in our ears. So Baruch read [it] in their ears.
- World English Bible (WEB)
- They said to him, “Sit down now, and read it in our hearing.” So Baruch read it in their hearing.
- American Standard Version (ASV)
- And they said unto him, Sit down now, and read it in our ears. So Baruch read it in their ears.
- Bible in Basic English (BBE)
- Then they said to him, Be seated now, and give us a reading from it. So Baruch did so, reading it to them.
- Darby Translation (DBY)
- And they said unto him, Sit down now, and read it in our ears. And Baruch read [it] in their ears.
- Webster's Bible (WBS)
- And they said to him, Sit down now, and read it in our ears. So Baruch read [it] in their ears.
- Young's Literal Translation (YLT)
- and they say unto him, 'Sit down, we pray thee, and read it in our ears,' and Baruch readeth in their ears,
Read in context
- 13பாருக்கு ஜனத்தின் செவிகள் கேட்கப் புஸ்தகத்திலுள்ளவைகளைவாசிக்கையில், தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் மிகாயா அவர்களுக்குத் தெரிவித்தான்.
- 14அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிருந்த சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால், நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான்.
- 15அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசி யென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.
- 16அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
- 17அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.