Jeremiah 44:20 in Tamil
அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீபுருஷர்களையும்மற்ற யாவரையும் நோக்கி:
Appozhuthu eraemiyaa, thanakku ippadippatta marumozhi koduththa sagala janangalaagiya sthireeburusharkalaiyummatra yaavaraiyum nokki:
Jeremiah 44:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த எல்லா மக்களாகிய ஆண் மற்றும் பெண்களையும் மற்ற அனைவரையும் நோக்கி:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது எரேமியா, தனக்குப் பதில் கொடுத்த ஆண், பெண் உட்பட எல்லா மக்களிடமும்,
- Tamil Easy Reading Version
- பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடன் பேசினான். இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் சொன்ன அவர்களுடன் எரேமியா பேசினான்.
Jeremiah 44:20 in English
- King James Version (KJV)
- Then Jeremiah said unto all the people, to the men, and to the women, and to all the people which had given him [that] answer, saying,
- World English Bible (WEB)
- Then Jeremiah said to all the people—to the men and to the women, even to all the people who had given him an answer, saying,
- American Standard Version (ASV)
- Then Jeremiah said unto all the people, to the men, and to the women, even to all the people that had given him that answer, saying,
- Bible in Basic English (BBE)
- Then Jeremiah said to all the people, to the men and women and all the people who had given him that answer,
- Darby Translation (DBY)
- And Jeremiah said unto all the people, to the men, and to the women, and to all the people that had given him that answer, saying,
- Webster's Bible (WBS)
- Then Jeremiah said to all the people, to the men, and to the women, and to all the people who had given him [that] answer, saying,
- Young's Literal Translation (YLT)
- And Jeremiah saith unto all the people, concerning the men and concerning the women, and concerning all the people who are answering him, saying:
Read in context
- 18நாங்கள் வானராக்கினிக்குத் தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம்.
- 19மேலும் நாங்கள் வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அநுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள்.
- 20அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீபுருஷர்களையும்மற்ற யாவரையும் நோக்கி:
- 21யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும் உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார்.
- 22உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக்கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.