Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 48:43 in Tamil

மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Movaap thaesaththin kudiyaanavanae, thigilum, paduguzhiyum, kanniyum unmael varum endru karththar sollugiraar.

Download verse image

Jeremiah 48:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
மோவாப் தேசத்தின் விவசாயியே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
மோவாபின் மக்களே! பயங்கரமும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் இவற்றைக் கூறுகிறார். “மோவாபின் ஜனங்களே, பயமும், ஆழமான குழிகளும், கண்ணிகளும் உனக்காகக் காத்திருக்கின்றன.

Jeremiah 48:43 in English

King James Version (KJV)
Fear, and the pit, and the snare, [shall be] upon thee, O inhabitant of Moab, saith the LORD.
World English Bible (WEB)
Terror, the pit, and the snare are on you, inhabitant of Moab,” says the LORD.
American Standard Version (ASV)
Fear, and the pit, and the snare, are upon thee, O inhabitant of Moab, saith Jehovah.
Bible in Basic English (BBE)
Fear and death and the net have come on you, O people of Moab, says the Lord.
Darby Translation (DBY)
Fear, and the pit, and the snare shall be upon thee, O inhabitant of Moab, saith Jehovah.
Webster's Bible (WBS)
Fear, and the pit, and the snare, [shall be] upon thee, O inhabitant of Moab, saith the LORD.
Young's Literal Translation (YLT)
Fear, and a snare, and a gin, [are] for thee, O inhabitant of Moab — an affirmation of Jehovah,

Read in context

  1. 41கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.
  2. 42மோவாப் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.
  3. 43மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  4. 44திகிலுக்கு விலக ஓடுகிறவன் படுகுழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  5. 45வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் தரித்து நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், அக்கினிஜுவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப் தேசத்தின் எல்லைகளையும், கலகஞ்செய்கிறவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும்.
Read all of Jeremiah 48

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.