Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 49:39 in Tamil

ஆனாலும் கடைசிநாட்களிலே நான் ஏலோமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

Aanaalum kadaisinaadkalilae naan aelomin siraiyiruppaith thiruppuvaen endru karththar sollugiraar

Download verse image

Jeremiah 49:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் கடைசி நாட்களில் நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
“ஆனாலும் வரும் நாட்களில், ஏலாமின் செல்வங்களை மீண்டும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Easy Reading Version
“ஆனால் எதிர்காலத்தில், நான் ஏலாமிற்கு நன்மை நடக்கும்படிச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 49:39 in English

King James Version (KJV)
But it shall come to pass in the latter days, [that] I will bring again the captivity of Elam, saith the LORD.
World English Bible (WEB)
‘But it will happen in the latter days that I will reverse the captivity of Elam,’ says the LORD.”
American Standard Version (ASV)
But it shall come to pass in the latter days, that I will bring back the captivity of Elam, saith Jehovah.
Bible in Basic English (BBE)
But it will come about that, in the last days, I will let the fate of Elam be changed, says the Lord.
Darby Translation (DBY)
But it shall come to pass at the end of the days, I will turn the captivity of Elam, saith Jehovah.
Webster's Bible (WBS)
But it shall come to pass in the latter days, [that] I will bring again the captivity of Elam, saith the LORD.
Young's Literal Translation (YLT)
And it hath come to pass, in the latter end of the days, I turn back [to] the captivity of Elam, An affirmation of Jehovah!'

Read in context

  1. 37நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
  2. 38என் சிங்காசனத்தை ஏலாமிலேவைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  3. 39ஆனாலும் கடைசிநாட்களிலே நான் ஏலோமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
Read all of Jeremiah 49

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.