Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 5:11 in Tamil

இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isravael vamsaththaarum, yoothaa vamsaththaarum enakku virothamaay miguthiyum thurogambanninaarkal endru karththar sollugiraar.

Download verse image

Jeremiah 5:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம் செய்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Open Tamil Contemporary Version
இஸ்ரயேல் குடும்பமும், யூதா குடும்பமும் முழுவதும் எனக்கு உண்மையற்றவர்களாய் இருந்தார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு வழியிலும் இஸ்ரவேல் குடும்பமும் யூதா குடும்பமும் எனக்கு உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 5:11 in English

King James Version (KJV)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, saith the LORD.
World English Bible (WEB)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me,” says the LORD.
American Standard Version (ASV)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, saith Jehovah.
Bible in Basic English (BBE)
For the people of Israel and the people of Judah have been very false to me, says the Lord.
Darby Translation (DBY)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, saith Jehovah.
Webster's Bible (WBS)
For the house of Israel and the house of Judah have dealt very treacherously against me, saith the LORD.
Young's Literal Translation (YLT)
For dealt treacherously against Me have the house of Israel, And the house of Judah, an affirmation of Jehovah.

Read in context

  1. 9இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  2. 10அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.
  3. 11இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
  4. 12அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
  5. 13தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
Read all of Jeremiah 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.