Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 50:36 in Tamil

பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.

Pattayam poykalaip pinaikkiravarkalmaelum varum; avarkal paiththiyakkaararaavaarkal; pattayam athin paraakkiramasaaligalmaelum varum, avarkal kalanguvaarkal.

Download verse image

Jeremiah 50:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
Open Tamil Contemporary Version
அவளுடைய பொய்யான இறைவாக்கினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் மூடர்களாவார்கள். அவளுடைய போர்வீரருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பயங்கரத்தால் நிரப்பப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
வாளே, பாபிலோனின் ஆசாரியர்களையும், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் கொல். அவர்கள் முட்டாள்களைப்போன்று ஆவார்கள். வாளே, பாபிலோனின் வீரர்களைக் கொல். அவர்கள் பயங்கரத்தினால் நிறைந்திருப்பார்கள்.

Jeremiah 50:36 in English

King James Version (KJV)
A sword [is] upon the liars; and they shall dote: a sword [is] upon her mighty men; and they shall be dismayed.
World English Bible (WEB)
A sword is on the boasters, and they will become fools. A sword is on her mighty men, and they will be dismayed.
American Standard Version (ASV)
A sword is upon the boasters, and they shall become fools; a sword is upon her mighty men, and they shall be dismayed.
Bible in Basic English (BBE)
A sword is on the men of pride, and they will become foolish: a sword is on her men of war, and they will be broken.
Darby Translation (DBY)
the sword is upon the liars, and they shall become fools; the sword is upon her mighty men, and they shall be dismayed;
Webster's Bible (WBS)
A sword [is] upon the liars; and they shall be sottish: a sword [is] upon her mighty men; and they shall be dismayed.
Young's Literal Translation (YLT)
A sword [is] on the princes, And they have become foolish; A sword [is] on her mighty ones, And they have been broken down;

Read in context

  1. 34அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப்பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார்.
  2. 35பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
  3. 36பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள்.
  4. 37பட்டயம் அதின் குதிரைகள் மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியானஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும்.
  5. 38வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும், அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
Read all of Jeremiah 50

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.