Jeremiah 52:34 in Tamil
அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது.
Avan uyirodiruntha naalellaam avanudaiya marananaal pariyanthamum, avanudaiya selavukkaagap paabilon raajaavinaal kattalaiyaana anuthinath thittaththinpadi, anuthinamum avanukkuk kodukkappattu vanthathu.
Jeremiah 52:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் உயிரோடிருந்த நாட்களெல்லாம் அவனுடைய மரணநாள் வரையும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.
- Open Tamil Contemporary Version
- யோயாக்கீனின் மரண நாள்வரை, உயிர்வாழ்ந்த நாளெல்லாம், பாபிலோன் அரசனால் அவனுக்கு நாள்தோறும் உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு நாளும் பாபிலோன் அரசன் யோயாக்கீனுக்கு உதவித் தொகை கொடுத்தான். யோயாக்கீன் மரிக்கும்வரை இது தொடர்ந்தது.
Jeremiah 52:34 in English
- King James Version (KJV)
- And [for] his diet, there was a continual diet given him of the king of Babylon, every day a portion until the day of his death, all the days of his life.
- World English Bible (WEB)
- For his allowance, there was a continual allowance given him by the king of Babylon, every day a portion until the day of his death, all the days of his life.
- American Standard Version (ASV)
- and for his allowance, there was a continual allowance given him by the king of Babylon, every day a portion until the day of his death, all the days of his life.
- Bible in Basic English (BBE)
- And for his food, the king gave him a regular amount every day till the day of his death, for the rest of his life.
- Darby Translation (DBY)
- and his allowance was a continual allowance given him by the king of Babylon, every day a portion until the day of his death, all the days of his life.
- Webster's Bible (WBS)
- And [for] his food there was a continual diet given him of the king of Babylon, every day a portion until the day of his death, all the days of his life.
- Young's Literal Translation (YLT)
- And his allowance — a continual allowance — hath been given to him by the king of Babylon, the matter of a day in its day, till the day of his death — all days of his life.
Read in context
- 32அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாக வைத்து,
- 33அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.
- 34அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது.
Cross references
- 2 Samuel 9:10 2 சாமுவேல் 9:10ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்.
- Luke 11:3 லூக்கா 11:3எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்;
- Matthew 6:11 மத்தேயு 6:11எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
Original words (Hebrew)
- diet · H737אֲרֻחָה ʼăruchâh
- continual · H8548תָּמִיד tâmîyd
- diet · H737אֲרֻחָה ʼăruchâh
- given · H5414נָתַן nâthan
- king · H4428מֶלֶךְ melek
- Babylon · H894בָּבֶל Bâbel
- every · H3117יוֹם yôwm
- day · H3117יוֹם yôwm
- portion · H1697דָּבָר dâbâr
- day · H3117יוֹם yôwm
- death · H4194מָוֶת mâveth
- days · H3117יוֹם yôwm
- life · H2416חַי chay
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.