Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 8:15 in Tamil

சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.

Samaathaanaththukkuk kaaththirunthom, pirayojanamillai; aarokkiyagaalaththukkuk kaaththirunthom, itho, aabaththu.

Download verse image

Jeremiah 8:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
சமாதானத்திற்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Open Tamil Contemporary Version
நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்திருந்தோம். ஒரு நன்மையுமே வரவில்லை. குணமாகும் நேரத்திற்குக் காத்திருந்தோம். ஆனால் ஆபத்து மட்டுமே ஏற்பட்டது.
Tamil Easy Reading Version
நாம் சமாதானம் அடைவோம் என்று நம்பினோம். ஆனால் நன்மை எதுவும் வரவில்லை. அவர் நம்மை மன்னிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பேரழிவு மாத்திரமே வந்தது.

Jeremiah 8:15 in English

King James Version (KJV)
We looked for peace, but no good [came; and] for a time of health, and behold trouble!
World English Bible (WEB)
We looked for peace, but no good came; and for a time of healing, and behold, dismay!
American Standard Version (ASV)
We looked for peace, but no good came; [and] for a time of healing, and, behold, dismay!
Bible in Basic English (BBE)
We were looking for peace, but no good came; and for a time of well-being, but there is only a great fear.
Darby Translation (DBY)
Peace is looked for, and there is no good; a time of healing, and behold, terror.
Webster's Bible (WBS)
We looked for peace, but no good [came] ; [and] for a time of health, and behold, trouble!
Young's Literal Translation (YLT)
Looking for peace — and there is no good, For a time of healing, and lo, terror.

Read in context

  1. 13அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.
  2. 14நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.
  3. 15சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
  4. 16தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.
  5. 17மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும்என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Read all of Jeremiah 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.