Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeremiah 8:21 in Tamil

என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.

En janamaagiya kumaaraththiyin kaayangalinaal naanum kaayappattaen; karigaruththirukkiraen; thigaippu ennaip pidiththathu.

Download verse image

Jeremiah 8:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் மக்களாகிய மகளின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
Open Tamil Contemporary Version
என் மக்கள் நசுக்கப்பட்டதினால் நானும் நசுக்கப்பட்டேன். நான் துக்கமாயிருக்கிறேன். என்னை திகில் பற்றிக்கொண்டது.
Tamil Easy Reading Version
எனது ஜனங்கள் காயப்பட்டிருக்கிறார்கள். எனவே நானும் காயப்பட்டிருக்கிறேன். நான் பேசுவதற்கு மிகவும் வருந்துகிறேன்.

Jeremiah 8:21 in English

King James Version (KJV)
For the hurt of the daughter of my people am I hurt; I am black; astonishment hath taken hold on me.
World English Bible (WEB)
For the hurt of the daughter of my people, I am hurt. I mourn. Dismay has taken hold of me.
American Standard Version (ASV)
For the hurt of the daughter of my people am I hurt: I mourn; dismay hath taken hold on me.
Bible in Basic English (BBE)
For the destruction of the daughter of my people I am broken: I am dressed in the clothing of grief; fear has taken me in its grip.
Darby Translation (DBY)
— For the breach of the daughter of my people am I crushed; I go mourning; astonishment hath taken hold of me.
Webster's Bible (WBS)
For the hurt of the daughter of my people am I hurt; I am black; astonishment hath taken hold on me.
Young's Literal Translation (YLT)
For a breach of the daughter of my people have I been broken, I have been black, astonishment hath seized me.

Read in context

  1. 19இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினதுஎன்ன என்கிறார்.
  2. 20அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை.
  3. 21என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.
  4. 22கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
Read all of Jeremiah 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.