Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:9 in Tamil

அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம் பண்ணுவீர்களோ?

Avar ungalai aaraaynthubaarththaal athu ungalukku nalamaayirukkumo? manushanaip pariyaasambannugirathubola avaraip pariyaasam pannuveerkalo?

Download verse image

Job 13:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனிதனைக் கேலி செய்கிறதுபோல அவரைக் கேலி செய்வீர்களோ?
Open Tamil Contemporary Version
அவர் உங்களைச் சோதித்தால், உங்களுக்கு நலமாகுமோ? மனிதரை ஏமாற்றுவதுபோல் அவரை ஏமாற்ற முடியமோ?
Tamil Easy Reading Version
உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந்தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப்பாரா? நீங்கள் ஜனங்களை மூடராக்குவது போல் தேவனை முட்டாளாக்க முடியும் என உண்மையாகவே எண்ணுகிறீர்களா?

Job 13:9 in English

King James Version (KJV)
Is it good that he should search you out? or as one man mocketh another, do ye [so] mock him?
World English Bible (WEB)
Is it good that he should search you out? Or as one deceives a man, will you deceive him?
American Standard Version (ASV)
Is it good that he should search you out? Or as one deceiveth a man, will ye deceive him?
Bible in Basic English (BBE)
Will it be good for you to be searched out by him, or have you the thought that he may be guided into error like a man?
Darby Translation (DBY)
Will it be well if he should search you out? or as one mocketh at a man, will ye mock at him?
Webster's Bible (WBS)
Is it good that he should search you out? or as one man mocketh another, do ye [so] mock him?
Young's Literal Translation (YLT)
Is [it] good that He doth search you, If, as one mocketh at a man, ye mock at Him?

Read in context

  1. 7நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
  2. 8அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
  3. 9அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம் பண்ணுவீர்களோ?
  4. 10நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
  5. 11அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.