Job 30:2 in Tamil
விருத்தாப்பியத்தினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
Viruththaappiyaththinaalae pelanatruppona avarkal kaigalinaal enakku enna uthaviyirunthathu.
Job 30:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வயது முதிர்ந்ததினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் கைகளின் வல்லமையால் எனக்கு என்ன பயன்? அவர்கள் வலிமைதான் இல்லாமல் போயிற்றே!
- Tamil Easy Reading Version
- அந்த இளைஞர்களின் தந்தைகள் எனக்கு உதவ முடியாதபடிச் சோர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வயது முதிர்ந்தவர்கள், அவர்களின் களைத்துப்போன தசைநார்கள் வலிமையும் ஆற்றலுமற்றுக் காணப்படுகின்றன.
Job 30:2 in English
- King James Version (KJV)
- Yea, whereto [might] the strength of their hands [profit] me, in whom old age was perished?
- World English Bible (WEB)
- Of what use is the strength of their hands to me, men in whom ripe age has perished?
- American Standard Version (ASV)
- Yea, the strength of their hands, whereto should it profit me? Men in whom ripe age is perished.
- Bible in Basic English (BBE)
- Of what use is the strength of their hands to me? all force is gone from them.
- Darby Translation (DBY)
- Yea, whereto [should] the strength of their hands [profit] me, [men] in whom vigour hath perished?
- Webster's Bible (WBS)
- Yes, to what [might] the strength of their hands [profit] me, in whom old age had perished?
- Young's Literal Translation (YLT)
- Also — the power of their hands, why [is it] to me? On them hath old age perished.
Read in context
- 1இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.
- 2விருத்தாப்பியத்தினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
- 3குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,
- 4செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுப்பூண்டுகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.