Job 32:5 in Tamil
அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம்மூண்டது.
Antha moondru manusharin vaayilum maruuththaravu pirakkavillaiyendru eligoo kandabothu, avanukkuk kobammoondathu.
Job 32:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த மூன்று மனிதரின் வாயிலும் பதில் பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் வந்தது.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது.
- Tamil Easy Reading Version
- யோபுவின் மூன்று நண்பர்களும் சொல்வதற்கு இனி ஏதும் இல்லை என அப்போது எலிகூ கண்டான். அதனால் அவன் கோபமடைந்தான்.
Job 32:5 in English
- King James Version (KJV)
- When Elihu saw that [there was] no answer in the mouth of [these] three men, then his wrath was kindled.
- World English Bible (WEB)
- When Elihu saw that there was no answer in the mouth of these three men, his wrath was kindled.
- American Standard Version (ASV)
- And when Elihu saw that there was no answer in the mouth of these three men, his wrath was kindled.
- Bible in Basic English (BBE)
- And when Elihu saw that there was no answer in the mouth of the three men, he was very angry.
- Darby Translation (DBY)
- And Elihu saw that there was no answer in the mouth of the three men, and his anger was kindled.
- Webster's Bible (WBS)
- When Elihu saw that [there was] no answer in the mouth of [these] three men, then his wrath was kindled.
- Young's Literal Translation (YLT)
- And Elihu seeth that there is no answer in the mouth of the three men, and his anger burneth.
Read in context
- 3கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
- 4அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.
- 5அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம்மூண்டது.
- 6ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன்.
- 7முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
Cross references
- Job 32:2 யோபு 32:2அதினால் ராமின் வம்சத்தானானபூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது; யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
- Exodus 32:19 யாத்திராகமம் 32:19அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.