Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 37:2 in Tamil

அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.

Avarudaiya saththaththinaal undaagira athirchiyaiyum, avar vaayilirunthu purappadugira muzhakkaththaiyum kavanamaayk kaelungal.

Download verse image

Job 37:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள்.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய குரலின் கர்ஜனையையும், அவர் வாயிலிருந்து வரும் முழக்கத்தையும் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
ஒவ்வொருவரும் செவிகொடுங்கள்! தேவனுடைய சத்தம் இடியைப்போல முழங்குகிறது. தேவனுடைய வாயிலிருந்து வரும் இடியைப்போன்ற சத்தத்திற்குச் செவிகொடுங்கள்.

Job 37:2 in English

King James Version (KJV)
Hear attentively the noise of his voice, and the sound [that] goeth out of his mouth.
World English Bible (WEB)
Hear, oh, hear the noise of his voice, the sound that goes out of his mouth.
American Standard Version (ASV)
Hear, oh, hear the noise of his voice, And the sound that goeth out of his mouth.
Bible in Basic English (BBE)
Give ear to the rolling noise of his voice; to the hollow sound which goes out of his mouth.
Darby Translation (DBY)
Hear attentively the roar of his voice, and the murmur going forth from his mouth.
Webster's Bible (WBS)
Hear attentively the noise of his voice, and the sound [that] goeth out of his mouth.
Young's Literal Translation (YLT)
Hearken diligently to the trembling of His voice, Yea, the sound from His mouth goeth forth.

Read in context

  1. 1இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
  2. 2அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.
  3. 3அவர் வானத்தின்கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
  4. 4அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
Read all of Job 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.