Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:11 in Tamil

நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு,

Nee un kobaththin ukkiraththai veesi, aganthaiyullavanaiyellaam thaedippaarththuth thaazhththivittu,

Download verse image

Job 40:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,
Open Tamil Contemporary Version
உன் கோபத்தின் சீற்றத்தை வீசி, பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்து.
Tamil Easy Reading Version
நீ தேவனைப் போலிருந்தால், உன் கோபத்தை வெளிப்படுத்தி அகங்காரமுள்ள ஜனங்களைத் தண்டிக்க முடியும். அந்த அகங்காரமுள்ள ஜனங்களைத் தாழ்மையுள்ளோராக்க முடியும்.

Job 40:11 in English

King James Version (KJV)
Cast abroad the rage of thy wrath: and behold every one [that is] proud, and abase him.
World English Bible (WEB)
Pour out the fury of your anger. Look at everyone who is proud, and bring him low.
American Standard Version (ASV)
Pour forth the overflowings of thine anger; And look upon every one that is proud, and abase him.
Bible in Basic English (BBE)
Let your wrath be overflowing; let your eyes see all the sons of pride, and make them low.
Darby Translation (DBY)
Cast abroad the ragings of thine anger, and look on every one that is proud, and abase him:
Webster's Bible (WBS)
Cast abroad the rage of thy wrath: and behold every one [that is] proud, and abase him.
Young's Literal Translation (YLT)
Scatter abroad the wrath of thine anger, And see every proud one, and make him low.

Read in context

  1. 9தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப் போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?
  2. 10இப்போதும் நீ முக்கியத்தாலும்மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு,
  3. 11நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு,
  4. 12பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிலிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு.
  5. 13நீ அவர்களை ஏகமாய்ப் புழதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.