Job 9:35 in Tamil
அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
Appozhuthu naan avarukkup payappadaamal paesuvaen; ippozhutho appadis seyya idamillai.
Job 9:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
- Open Tamil Contemporary Version
- நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன், ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது.
- Tamil Easy Reading Version
- அப்போது தேவனைப்பற்றிப் பயப்படாமல், நான் சொல்ல விரும்புவனவற்றைக் கூற முடியும். ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்ய முடியாது” என்றான்.
Job 9:35 in English
- King James Version (KJV)
- [Then] would I speak, and not fear him; but [it is] not so with me.
- World English Bible (WEB)
- then I would speak, and not fear him, for I am not so in myself.
- American Standard Version (ASV)
- Then would I speak, and not fear him; For I am not so in myself.
- Bible in Basic English (BBE)
- Then I would say what is in my mind without fear of him; for there is no cause of fear in myself.
- Darby Translation (DBY)
- [Then] I will speak, and not fear him; but it is not so with me.
- Webster's Bible (WBS)
- [Then] would I speak, and not fear him; but [it is] not so with me.
- Young's Literal Translation (YLT)
- I speak, and do not fear Him, But I am not right with myself.
Read in context
- 33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
- 34அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
- 35அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.