Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 1:36 in Tamil

இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

Yesu nadanthubogirathai avan kandu: itho, thaeva aattukkutti endraan.

John 1:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
Open Tamil Contemporary Version
இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
Tamil Easy Reading Version
இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான்.

John 1:36 in English

King James Version (KJV)
And looking upon Jesus as he walked, he saith, Behold the Lamb of God!
World English Bible (WEB)
and he looked at Jesus as he walked, and said, “Behold, the Lamb of God!”
American Standard Version (ASV)
and he looked upon Jesus as he walked, and saith, Behold, the Lamb of God!
Bible in Basic English (BBE)
And looking at Jesus while he was walking he said, See, there is the Lamb of God!
Darby Translation (DBY)
And, looking at Jesus as he walked, he says, Behold the Lamb of God.
Webster's Bible (WBS)
And looking upon Jesus as he walked, he saith, Behold the Lamb of God!
Young's Literal Translation (YLT)
and having looked on Jesus walking, he saith, 'Lo, the Lamb of God;'

Read in context

  1. 34அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
  2. 35மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
  3. 36இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
  4. 37அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
  5. 38இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
Read all of John 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.