John 1:8 in Tamil
அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
Avan antha oliyalla, antha oliyaikkuriththus saatchigodukka vanthavanaayirunthaan.
John 1:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான்.
- Open Tamil Contemporary Version
- அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான்.
- Tamil Easy Reading Version
- யோவான் ஒளியல்ல. ஆனால் அவன் அந்த ஒளியைப்பற்றி மக்களிடம் சொல்லவே வந்தவன்.
John 1:8 in English
- King James Version (KJV)
- He was not that Light, but [was sent] to bear witness of that Light.
- World English Bible (WEB)
- He was not the light, but was sent that he might testify about the light.
- American Standard Version (ASV)
- He was not the light, but [came] that he might bear witness of the light.
- Bible in Basic English (BBE)
- He himself was not the light: he was sent to give witness about the light.
- Darby Translation (DBY)
- He was not the light, but that he might witness concerning the light.
- Webster's Bible (WBS)
- He was not that Light, but [was sent] to bear testimony of that Light.
- Young's Literal Translation (YLT)
- that one was not the Light, but — that he might testify about the Light.
Read in context
- 6தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.
- 7அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
- 8அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.
- 9உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
- 10அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
Cross references
- John 1:20 யோவான் 1:20அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
- John 3:28 யோவான் 3:28நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
- Acts 19:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:4அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.