John 13:6 in Tamil
அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
Avar seemon paethuruvinidaththil vanthabothu, avan avarai nokki: aandavarae, neer en kaalkalaik kazhuvalaamaa endraan.
John 13:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான்.
- Open Tamil Contemporary Version
- இயேசு சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா?” என்றான்.
- Tamil Easy Reading Version
- இயேசு, சீமோன் பேதுருவிடம் வந்தார். ஆனால் பேதுருவோ இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான்.
John 13:6 in English
- King James Version (KJV)
- Then cometh he to Simon Peter: and Peter saith unto him, Lord, dost thou wash my feet?
- World English Bible (WEB)
- Then he came to Simon Peter. He said to him, “Lord, do you wash my feet?”
- American Standard Version (ASV)
- So he cometh to Simon Peter. He saith unto him, Lord, dost thou wash my feet?
- Bible in Basic English (BBE)
- So he came to Simon Peter. Peter said, Lord, are my feet to be washed by you?
- Darby Translation (DBY)
- He comes therefore to Simon Peter; and he says to him, Lord, dost thou wash my feet?
- Webster's Bible (WBS)
- Then he cometh to Simon Peter: and Peter saith to him, Lord, dost thou wash my feet?
- Young's Literal Translation (YLT)
- He cometh, therefore, unto Simon Peter, and that one saith to him, 'Sir, thou — dost thou wash my feet?'
Read in context
- 4போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு,
- 5பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
- 6அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
- 7இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
- 8பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.
Cross references
- Matthew 3:11–14 மத்தேயு 3:11–14மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
- John 1:27 யோவான் 1:27அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடையபாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும்நான் பாத்திரனல்ல என்றான்.
- Luke 5:8 லூக்கா 5:8சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.
Original words (Greek)
- Then · G3767οὖν oûn
- he · G2064ἔρχομαι érchomai
- to · G4314πρός prós
- Simon · G4613Σίμων Símōn
- Peter · G4074Πέτρος Pétros
- and · G2532καί kaí
- saith · G3004λέγω légō
- him · G846αὐτός autós
- Lord · G2962κύριος kýrios
- dost · G3538νίπτω níptō
- thou · G4771σύ sý
- wash · G3538νίπτω níptō
- my · G3450μοῦ moû
- feet · G4228πούς poús
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.