Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 19:3 in Tamil

யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.

Yootharudaiya raajaavae, vaazhka endru solli, avaraik kaiyinaal adiththaarkal.

John 19:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
Open Tamil Contemporary Version
“யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள்.
Tamil Easy Reading Version
“யூதருடைய இராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.

John 19:3 in English

King James Version (KJV)
And said, Hail, King of the Jews! and they smote him with their hands.
World English Bible (WEB)
They kept saying, “Hail, King of the Jews!” and they kept slapping him.
American Standard Version (ASV)
and they came unto him, and said, Hail, King of the Jews! and they struck him with their hands.
Bible in Basic English (BBE)
And they kept coming and saying, Long life to the King of the Jews! And they gave him blows with their hands.
Darby Translation (DBY)
and came to him and said, Hail, king of the Jews! and gave him blows on the face.
Webster's Bible (WBS)
And said, Hail, King of the Jews! and they smote him with their hands.
Young's Literal Translation (YLT)
and said, 'Hail! the king of the Jews;' and they were giving him slaps.

Read in context

  1. 1அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.
  2. 2போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
  3. 3யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
  4. 4பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.
  5. 5இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும்தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.
Read all of John 19

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.