John 2:15 in Tamil
கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,
Kayitrinaal oru savukkaiyundubanni, avarkal yaavaraiyum aadumaadugalaiyum thaevaalayaththukkup purambae thuraththivittu, kaasukkaararudaiya kaasugalaik kotti, palagaigalaik kavizhththuppottu,
John 2:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு,
- Open Tamil Contemporary Version
- எனவே இயேசு ஒரு கயிற்றைச் சவுக்கைப்போல் முறுக்கி எடுத்துக்கொண்டு, அவர்கள் எல்லோரையும் ஆலயப் பகுதியில் இருந்து துரத்தினார். ஆடுமாடுகளையும் துரத்தினார். நாணயம் மாற்றுவதில் ஈடுபட்டிருந்தவர்களின் நாணயங்களை எல்லாம் அவர் கொட்டிச் சிதறடித்து, அவர்களுடைய மேஜைகளைப் புரட்டித்தள்ளினார்.
- Tamil Easy Reading Version
- இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார்.
John 2:15 in English
- King James Version (KJV)
- And when he had made a scourge of small cords, he drove them all out of the temple, and the sheep, and the oxen; and poured out the changers’ money, and overthrew the tables;
- World English Bible (WEB)
- He made a whip of cords and drove all out of the temple, both the sheep and the oxen; and he poured out the changers’ money and overthrew their tables.
- American Standard Version (ASV)
- and he made a scourge of cords, and cast all out of the temple, both the sheep and the oxen; and he poured out the changers’ money, and overthrew their tables;
- Bible in Basic English (BBE)
- And he made a whip of small cords and put them all out of the Temple, with the sheep and the oxen, sending in all directions the small money of the changers and overturning their tables;
- Darby Translation (DBY)
- and, having made a scourge of cords, he cast [them] all out of the temple, both the sheep and the oxen; and he poured out the change of the money-changers, and overturned the tables,
- Webster's Bible (WBS)
- And when he had made a scourge of small cords, he drove them all out of the temple, and the sheep, and the oxen; and poured out the changers' money, and overthrew the tables;
- Young's Literal Translation (YLT)
- and having made a whip of small cords, he put all forth out of the temple, also the sheep, and the oxen; and of the money-changers he poured out the coins, and the tables he overthrew,
Read in context
- 13பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்,
- 14தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,
- 15கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,
- 16புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
- 17அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- made · G4160ποιέω poiéō
- scourge · G5416φραγέλλιον phragéllion
- of · G1537ἐκ ek
- cords · G4979σχοινίον schoiníon
- drove · G1544ἐκβάλλω ekbállō
- all · G3956πᾶς pâs
- out · G1537ἐκ ek
- temple · G2411ἱερόν hierón
- and · G5037τέ té
- sheep · G4263πρόβατον próbaton
- and · G2532καί kaí
- oxen · G1016βοῦς boûs
- and · G2532καί kaí
- out · G1632ἐκχέω ekchéō
- changers’ · G2855κολλυβιστής kollybistḗs
- money · G2772κέρμα kérma
- and · G2532καί kaí
- overthrew · G390ἀναστρέφω anastréphō
- tables · G5132τράπεζα trápeza
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.