Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 20:30 in Tamil

இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.

Inthap pusthagaththil ezhuthiyiraatha vaeru anaega arputhangalaiyum yesu thamathu seesharukku munpaagas seythaar.

Download verse image

John 20:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்தப் புத்தகத்தில் எழுதப்படாத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாகச் செய்தார்.
Open Tamil Contemporary Version
இயேசு தமது சீடருக்கு முன்பாகப் பல அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.
Tamil Easy Reading Version
இயேசு அவரது சீஷர்களுக்கு முன்பு அநேக வேறு அற்புதங்களைச் செய்து காட்டினார். அவை இந்நூலில் எழுதப்படவில்லை.

John 20:30 in English

King James Version (KJV)
And many other signs truly did Jesus in the presence of his disciples, which are not written in this book:
World English Bible (WEB)
Therefore Jesus did many other signs in the presence of his disciples, which are not written in this book;
American Standard Version (ASV)
Many other signs therefore did Jesus in the presence of the disciples, which are not written in this book:
Bible in Basic English (BBE)
A number of other signs Jesus did before his disciples which are not recorded in this book:
Darby Translation (DBY)
Many other signs therefore also Jesus did before his disciples, which are not written in this book;
Webster's Bible (WBS)
And many other signs truly did Jesus in the presence of his disciples, which are not written in this book.
Young's Literal Translation (YLT)
Many indeed, therefore, other signs also did Jesus before his disciples, that are not written in this book;

Read in context

  1. 28தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
  2. 29அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
  3. 30இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.
  4. 31இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும் படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. அதிகாரம்
Read all of John 20

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.