John 21:10 in Tamil
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
Yesu avarkalai nokki: neengal ippozhuthu pidiththa meengalil silavatraik konduvaarungal endraar.
John 21:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
- Open Tamil Contemporary Version
- இயேசு அவர்களிடம், “நீங்கள் பிடித்த மீன்களிலும் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்றார்.
- Tamil Easy Reading Version
- இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
John 21:10 in English
- King James Version (KJV)
- Jesus saith unto them, Bring of the fish which ye have now caught.
- World English Bible (WEB)
- Jesus said to them, “Bring some of the fish which you have just caught.”
- American Standard Version (ASV)
- Jesus saith unto them, Bring of the fish which ye have now taken.
- Bible in Basic English (BBE)
- Jesus said to them, Get some of the fish which you have now taken.
- Darby Translation (DBY)
- Jesus says to them, Bring of the fishes which ye have now taken.
- Webster's Bible (WBS)
- Jesus saith to them, Bring of the fish which ye have now caught.
- Young's Literal Translation (YLT)
- Jesus saith to them, 'Bring ye from the fishes that ye caught now;'
Read in context
- 8மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழுத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
- 9அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.
- 10இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
- 11சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
- 12இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.