John 4:11 in Tamil
அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
Atharku antha sthiree: aandavarae, mondugolla ummidaththil paaththiramillaiyae, kinarum aazhamaayirukkirathae, pinnai engaeyirunthu umakku jeevaththanneer undaagum.
John 4:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் மொள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கும்?
- Tamil Easy Reading Version
- “ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே!
John 4:11 in English
- King James Version (KJV)
- The woman saith unto him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: from whence then hast thou that living water?
- World English Bible (WEB)
- The woman said to him, “Sir, you have nothing to draw with, and the well is deep. So where do you get that living water?
- American Standard Version (ASV)
- The woman saith unto him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: whence then hast thou that living water?
- Bible in Basic English (BBE)
- The woman said to him, Sir, you have no vessel and the fountain is deep; from where will you get the living water?
- Darby Translation (DBY)
- The woman says to him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: whence then hast thou the living water?
- Webster's Bible (WBS)
- The woman saith to him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: from whence then hast thou that living water?
- Young's Literal Translation (YLT)
- The woman saith to him, 'Sir, thou hast not even a vessel to draw with, and the well is deep; whence, then, hast thou the living water?
Read in context
- 9யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.
- 10இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
- 11அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
- 12இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்.
- 13இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
Cross references
- 1 Corinthians 2:14 1 கொரிந்தியர் 2:14ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
- John 3:4 யோவான் 3:4அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இராண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.
Original words (Greek)
- woman · G1135γυνή gynḗ
- saith · G3004λέγω légō
- him · G846αὐτός autós
- Sir · G2962κύριος kýrios
- hast · G2192ἔχω échō
- nothing · G3777οὔτε oúte
- with · G502ἄντλημα ántlēma
- and · G2532καί kaí
- well · G5421φρέαρ phréar
- is · G2076ἐστί estí
- deep · G901βαθύς bathýs
- whence · G4159πόθεν póthen
- then · G3767οὖν oûn
- thou · G2192ἔχω échō
- that · G5204ὕδωρ hýdōr
- living · G2198ζάω záō
- water · G5204ὕδωρ hýdōr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.