Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 4:31 in Tamil

இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

Ippadi nadakkaiyil seesharkal avarai nokki: rabee, pojanambannum endru vaendikkondaarkal.

Download verse image

John 4:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படி நடக்கும்போது சீடர்கள் அவரைப் பார்த்து: ரபீ, சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.
Open Tamil Contemporary Version
இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, சாப்பிடுங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
அந்தப் பெண் நகரத்திற்குள் இருந்தபோது இயேசுவின் சீஷர்கள், அவரை உண்ணும்படி வேண்டிக்கொண்டனர்.

John 4:31 in English

King James Version (KJV)
In the mean while his disciples prayed him, saying, Master, eat.
World English Bible (WEB)
In the meanwhile, the disciples urged him, saying, “Rabbi, eat.”
American Standard Version (ASV)
In the mean while the disciples prayed him, saying, Rabbi, eat.
Bible in Basic English (BBE)
While this was taking place, the disciples were saying to Jesus, Master, take some food.
Darby Translation (DBY)
But meanwhile the disciples asked him saying, Rabbi, eat.
Webster's Bible (WBS)
In the mean while his disciples prayed him, saying, Master, eat.
Young's Literal Translation (YLT)
And in the meanwhile his disciples were asking him, saying, 'Rabbi, eat;'

Read in context

  1. 29நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
  2. 30அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள்.
  3. 31இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
  4. 32அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார்.
  5. 33அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள்.
Read all of John 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.