Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 5:1 in Tamil

இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போனார்.

Ivaigalukkuppinpu yootharudaiya pandigai ondru vanthathu; appozhuthu yesu erusalaemukkupponaar.

Download verse image

John 5:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவைகளுக்குப் பின்பு யூதர்களுடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.
Open Tamil Contemporary Version
இவைகளுக்குப் பின்பு, யூதர்களுடைய ஒரு பண்டிகைக்கு இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
Tamil Easy Reading Version
பிறகு, இயேசு எருசலேமுக்கு யூதர்களின் ஒரு பண்டிகையின்போது சென்றார்.

John 5:1 in English

King James Version (KJV)
After this there was a feast of the Jews; and Jesus went up to Jerusalem.
World English Bible (WEB)
After these things, there was a feast of the Jews, and Jesus went up to Jerusalem.
American Standard Version (ASV)
After these things there was a feast of the Jews; and Jesus went up to Jerusalem.
Bible in Basic English (BBE)
After these things there was a feast of the Jews, and Jesus went up to Jerusalem.
Darby Translation (DBY)
After these things was a feast of the Jews, and Jesus went up to Jerusalem.
Webster's Bible (WBS)
After this there was a feast of the Jews: and Jesus went up to Jerusalem.
Young's Literal Translation (YLT)
After these things there was a feast of the Jews, and Jesus went up to Jerusalem,

Read in context

  1. 1இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போனார்.
  2. 2எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஜந்து மண்டபங்களுண்டு.
  3. 3அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலானவியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
Read all of John 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.