John 5:4 in Tamil
ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்டவியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
Aenenil sila samayangalilae thaevathoothan oruvan anthak kulaththilae irangi, thanneeraik kalakkuvaan; thanneer kalangina pinpu yaar munthi athil iranguvaano avan eppaerppattaviyaathisthanaayirunthaalum sosthamaavaan.
John 5:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏனென்றால், சில நேரங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முதலில் அதில் இறங்குவானோ அவன் எப்படிப்பட்ட வியாதியுள்ளவனாக இருந்தாலும் சுகமாவான்.
- Open Tamil Contemporary Version
- சிலவேளைகளில் கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கிவந்து அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் சுகமடைவான்.
- Tamil Easy Reading Version
- அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள்.
John 5:4 in English
- King James Version (KJV)
- For an angel went down at a certain season into the pool, and troubled the water: whosoever then first after the troubling of the water stepped in was made whole of whatsoever disease he had.
- World English Bible (WEB)
- for an angel went down at certain times into the pool and stirred up the water. Whoever stepped in first after the stirring of the water was healed of whatever disease he had.
- Bible in Basic English (BBE)
- []
- Darby Translation (DBY)
- For an angel descended at a certain season in the pool and troubled the water. Whoever therefore first went in after the troubling of the water became well, whatever disease he laboured under.]
- Webster's Bible (WBS)
- For an angel went down at a certain season into the pool, and agitated the water: whoever then first after the stirring of the water stepped in, was cured of whatever disease he had.
- Young's Literal Translation (YLT)
- for a messenger at a set time was going down in the pool, and was troubling the water, the first then having gone in after the troubling of the water, became whole of whatever sickness he was held.
Read in context
- 2எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஜந்து மண்டபங்களுண்டு.
- 3அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலானவியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
- 4ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்திலே இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கின பின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்டவியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
- 5முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந்தான்.
- 6படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
Original words (Greek)
- For · G1063γάρ gár
- angel · G32ἄγγελος ángelos
- down · G2597καταβαίνω katabaínō
- certain · G2596κατά katá
- season · G2540καιρός kairós
- into · G1722ἐν en
- pool · G2861κολυμβήθρα kolymbḗthra
- and · G2532καί kaí
- troubled · G5015ταράσσω tarássō
- water · G5204ὕδωρ hýdōr
- whosoever · G3588ὁ ho
- then · G3767οὖν oûn
- first · G4413πρῶτος prōtos
- after · G3326μετά metá
- troubling · G5016ταραχή tarachḗ
- water · G5204ὕδωρ hýdōr
- in · G1684ἐμβαίνω embaínō
- made · G1096γίνομαι gínomai
- whole · G5199ὑγιής hygiḗs
- of · G3553νόσημα nósēma
- whatsoever · G1221δήποτε dḗpote
- disease · G3553νόσημα nósēma
- had · G2722κατέχω katéchō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.