Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:43 in Tamil

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்க வேண்டாம்.

Yesu avarkalukkup pirathiyuththaramaaga: ungalukkullae murumurukka vaendaam.

Download verse image

John 6:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுக்குள் முறுமுறுக்க வேண்டாம்.
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்களுக்குள்ளே முறுமுறுத்துக் கொள்வதை நிறுத்துங்கள்” என்றார்.
Tamil Easy Reading Version
“ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்.

John 6:43 in English

King James Version (KJV)
Jesus therefore answered and said unto them, Murmur not among yourselves.
World English Bible (WEB)
Therefore Jesus answered them, “Don’t murmur among yourselves.
American Standard Version (ASV)
Jesus answered and said unto them, Murmur not among yourselves.
Bible in Basic English (BBE)
Jesus made answer and said, Do not say things against me, one to another.
Darby Translation (DBY)
Jesus therefore answered and said to them, Murmur not among yourselves.
Webster's Bible (WBS)
Jesus therefore answered and said to them, Murmur not among yourselves.
Young's Literal Translation (YLT)
Jesus answered, therefore, and said to them, 'Murmur not one with another;

Read in context

  1. 41நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து:
  2. 42இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.
  3. 43இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்க வேண்டாம்.
  4. 44என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
  5. 45எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
Read all of John 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.