Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:46 in Tamil

தேவனிடத்தினின்று வந்தவரேதவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.

Thaevanidaththinindru vanthavaraethavira vaeroruvarum pithaavaik kandathillai, ivarae pithaavaik kandavar.

John 6:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனிடத்தில் இருந்து வந்தவரேதவிர வேறு ஒருவரும் பிதாவைப் பார்த்ததில்லை, இவரே பிதாவைப் பார்த்தவர்.
Open Tamil Contemporary Version
இறைவனிடமிருந்து வந்த என்னைத்தவிர, ஒருவரும் பிதாவைக் கண்டதில்லை; நான் மட்டுமே பிதாவைக் கண்டிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
எவரும் பிதாவைப் பார்த்திருப்பதாக நான் கருதவில்லை. தேவனிடம் இருந்து வந்தவர் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறார்.

John 6:46 in English

King James Version (KJV)
Not that any man hath seen the Father, save he which is of God, he hath seen the Father.
World English Bible (WEB)
Not that anyone has seen the Father, except he who is from God. He has seen the Father.
American Standard Version (ASV)
Not that any man hath seen the Father, save he that is from God, he hath seen the Father.
Bible in Basic English (BBE)
Not that anyone has ever seen the Father; only he who is from God, he has seen the Father.
Darby Translation (DBY)
not that any one has seen the Father, except he who is of God, he has seen the Father.
Webster's Bible (WBS)
Not that any man hath seen the Father, save he who is from God, he hath seen the Father.
Young's Literal Translation (YLT)
not that any one hath seen the Father, except he who is from God, he hath seen the Father.

Read in context

  1. 44என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
  2. 45எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
  3. 46தேவனிடத்தினின்று வந்தவரேதவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.
  4. 47என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  5. 48ஜீவ அப்பம் நானே.
Read all of John 6

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.