Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:60 in Tamil

அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.

Avarudaiya seesharil anaegar ivaigalaik kaettabozhuthu, ithu kadinamaana ubathaesam, yaar ithaik kaedpaarkal endraarkal.

John 6:60 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய சீடர்களில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
இதைக் கேட்ட இயேசுவினுடைய சீடர்களில் பலர், “இது ஒரு கடுமையான போதனை. யாரால் இதை ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். “இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என சீஷர்கள் கூறினர்.

John 6:60 in English

King James Version (KJV)
Many therefore of his disciples, when they had heard [this], said, This is an hard saying; who can hear it?
World English Bible (WEB)
Therefore many of his disciples, when they heard this, said, “This is a hard saying! Who can listen to it?”
American Standard Version (ASV)
Many therefore of his disciples, when they heard [this], said, This is a hard saying; who can hear it?
Bible in Basic English (BBE)
Then, hearing this, a number of his disciples said, This is a hard saying; who is able to take in such teaching?
Darby Translation (DBY)
Many therefore of his disciples having heard [it] said, This word is hard; who can hear it?
Webster's Bible (WBS)
Many therefore of his disciples, when they had heard [this] , said, This is a hard saying; who can hear it?
Young's Literal Translation (YLT)
many, therefore, of his disciples having heard, said, 'This word is hard; who is able to hear it?'

Read in context

  1. 58வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
  2. 59கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
  3. 60அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
  4. 61சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?
  5. 62மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?
Read all of John 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.