John 6:7 in Tamil
பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
Pilippu avarukkup pirathiyuththaramaaga: ivarkalil ovvoruvanum konjsang konjsam eduththukkondaalum, irunooru panaththu appangalum ivarkalukkup pothaathae endraan.
John 6:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிலிப்பு அவருக்கு மறுமொழியாக: இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம், எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்திற்கு வாங்கும் அப்பங்களும் இவர்களுக்குப் போதுமானதாக இருக்காதே என்றான்.
- Open Tamil Contemporary Version
- பிலிப்பு இயேசுவுக்கு மறுமொழியாக, “ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பிடி அளவு உணவு கொடுத்தால்கூட, இவர்களுக்காக உணவு வாங்க, ஆறுமாதச் சம்பளம் போதாதே!” என்றான்.
- Tamil Easy Reading Version
- பிலிப்பு, “இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் அப்பம் உண்பதற்குக்கூட, நாம் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டியதிருக்குமே” என்றான்.
John 6:7 in English
- King James Version (KJV)
- Philip answered him, Two hundred pennyworth of bread is not sufficient for them, that every one of them may take a little.
- World English Bible (WEB)
- Philip answered him, “Two hundred denarii worth of bread is not sufficient for them, that every one of them may receive a little.”
- American Standard Version (ASV)
- Philip answered him, Two hundred shillings’ worth of bread is not sufficient for them, that every one may take a little.
- Bible in Basic English (BBE)
- Philip made answer, Bread to the value of two hundred pence would not be enough even to give everyone a little.
- Darby Translation (DBY)
- Philip answered him, Loaves for two hundred denarii are not sufficient for them, that each may have some little [portion].
- Webster's Bible (WBS)
- Philip answered him, Two hundred penny-worth of bread is not sufficient for them, that every one of them make take a little:
- Young's Literal Translation (YLT)
- Philip answered him, 'Two hundred denaries' worth of loaves are not sufficient to them, that each of them may receive some little;'
Read in context
- 5இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்றுகேட்டார்.
- 6தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
- 7பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.
- 8அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி:
- 9இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்.
Cross references
- Mark 6:37 மாற்கு 6:37அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்.
- Numbers 11:21–22 எண்ணாகமம் 11:21–22அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.
- John 12:5 யோவான் 12:5இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
- 2 Kings 4:43 2 இராஜாக்கள் 4:43அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
- Matthew 18:28 மத்தேயு 18:28அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
Original words (Greek)
- Philip · G5376Φίλιππος Phílippos
- answered · G611ἀποκρίνομαι apokrínomai
- him · G846αὐτός autós
- hundred · G1250διακόσιοι diakósioi
- pennyworth · G1220δηνάριον dēnárion
- bread · G740ἄρτος ártos
- is · G714ἀρκέω arkéō
- not · G3756οὐ ou
- sufficient · G714ἀρκέω arkéō
- them · G846αὐτός autós
- that · G2443ἵνα hína
- one · G1538ἕκαστος hékastos
- them · G846αὐτός autós
- take · G2983λαμβάνω lambánō
- a · G5100τὶς tìs
- little · G1024βραχύς brachýs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.