John 8:13 in Tamil
அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
Appozhuthu parisaeyar avarai nokki: unnaikkuriththu neeyae saatchi kodukkiraay; unnudaiya saatchi unmaiyaanathalla endraarkal.
John 8:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- ஆனால் பரிசேயர்கள் இயேசுவிடம், “உன்னைக்குறித்து நீ பேசும்போது நீ சொல்வதை உண்மையென்று நீ மாத்திரமே கூறுகிறாய். ஆகையால் நீ சொல்லுகின்றவற்றை நாங்கள் ஒத்துக் கொள்ளமுடியாது” என்றனர்.
John 8:13 in English
- King James Version (KJV)
- The Pharisees therefore said unto him, Thou bearest record of thyself; thy record is not true.
- World English Bible (WEB)
- The Pharisees therefore said to him, “You testify about yourself. Your testimony is not valid.”
- American Standard Version (ASV)
- The Pharisees therefore said unto him, Thou bearest witness of thyself; thy witness is not true.
- Bible in Basic English (BBE)
- So the Pharisees said to him, The witness you give is about yourself: your witness is not true.
- Darby Translation (DBY)
- The Pharisees therefore said to him, Thou bearest witness concerning thyself; thy witness is not true.
- Webster's Bible (WBS)
- The Pharisees therefore said to him, Thou testifiest concerning thyself; thy testimony is not true.
- Young's Literal Translation (YLT)
- The Pharisees, therefore, said to him, 'Thou of thyself dost testify, thy testimony is not true;'
Read in context
- 11அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.
- 12மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
- 13அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
- 14இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது: ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள்.
- 15நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
Cross references
Original words (Greek)
- Pharisees · G5330Φαρισαῖος Pharisaîos
- therefore · G3767οὖν oûn
- said · G2036ἔπω épō
- him · G846αὐτός autós
- Thou · G4771σύ sý
- record · G3140μαρτυρέω martyréō
- of · G4012περί perí
- thyself · G4572σεαυτοῦ seautoû
- thy · G4675σοῦ soû
- record · G3141μαρτυρία martyría
- is · G2076ἐστί estí
- not · G3756οὐ ou
- true · G227ἀληθής alēthḗs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.