John 9:6 in Tamil
இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
Ivaigalais solli, avar tharaiyilae thuppi, umizhneerinaal saerundaakki, anthas saetraik kurudanudaiya kangalinmael poosi:
John 9:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே உமிழ்ந்து, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
- Open Tamil Contemporary Version
- இயேசு இவைகளைச் சொல்லியபின், தரையிலே துப்பி, உமிழ் நீரினால் சிறிதளவு சேறுண்டாக்கி, அவனுடைய கண்களிலே அதைப் பூசினார்.
- Tamil Easy Reading Version
- இயேசு இவற்றைச் சொன்ன பிறகு, அவர் புழுதியில் துப்பினார். அதில் சேறு உண்டாக்கினார். அதனை அவனது கண்களின் மேல் பூசினார்.
John 9:6 in English
- King James Version (KJV)
- When he had thus spoken, he spat on the ground, and made clay of the spittle, and he anointed the eyes of the blind man with the clay,
- World English Bible (WEB)
- When he had said this, he spat on the ground, made mud with the saliva, anointed the blind man’s eyes with the mud,
- American Standard Version (ASV)
- When he had thus spoken, he spat on the ground, and made clay of the spittle, and anointed his eyes with the clay,
- Bible in Basic English (BBE)
- Having said these words, he put earth, mixed with water from his mouth, on the man's eyes,
- Darby Translation (DBY)
- Having said these things, he spat on the ground and made mud of the spittle, and put the mud, as ointment, on his eyes.
- Webster's Bible (WBS)
- When he had thus spoken, he spit on the ground, and made clay of the spittle, and he anointed the eyes of the blind man with the clay,
- Young's Literal Translation (YLT)
- These things saying, he spat on the ground, and made clay of the spittle, and rubbed the clay on the eyes of the blind man, and said to him,
Read in context
- 4பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.
- 5நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.
- 6இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:
- 7நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார் வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.
- 8அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்.
Cross references
- Mark 7:33 மாற்கு 7:33அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு;
- Mark 8:23 மாற்கு 8:23அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.
- Revelation 3:18 வெளிப்படுத்தின விசேஷம் 3:18நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்குநெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.
Original words (Greek)
- had · G2036ἔπω épō
- thus · G5023ταῦτα taûta
- spoken · G2036ἔπω épō
- spat · G4429πτύω ptýō
- ground · G5476χαμαί chamaí
- and · G2532καί kaí
- made · G4160ποιέω poiéō
- clay · G4081πηλός pēlós
- of · G1537ἐκ ek
- spittle · G4427πτύσμα ptýsma
- and · G2532καί kaí
- anointed · G2025ἐπιχρίω epichríō
- eyes · G3788ὀφθαλμός ophthalmós
- man · G5185τυφλός typhlós
- clay · G4081πηλός pēlós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.