Joshua 10:17 in Tamil
ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.
Ainthu raajaakkalum makkethaavilirukkira oru kebiyil olinthirunthu agappattaarkal endru yosuvaavukku arivikkappattathu.
Joshua 10:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு குகையில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவிற்கு அறிவிக்கப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- இந்த ஐந்து அரசர்களும் மக்கெதாவிலுள்ள குகையில் ஒளித்திருக்கிறார்கள் என்ற செய்தி யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- அவர்கள் குகைகளில் ஒளிந்திருந்ததைச் சிலர் பார்த்து யோசுவாவிற்கு தெரிவித்தார்கள்.
Joshua 10:17 in English
- King James Version (KJV)
- And it was told Joshua, saying, The five kings are found hid in a cave at Makkedah.
- World English Bible (WEB)
- Joshua was told, saying, “The five kings have been found, hidden in the cave at Makkedah.”
- American Standard Version (ASV)
- And it was told Joshua, saying, The five kings are found, hidden in the cave at Makkedah.
- Bible in Basic English (BBE)
- And word was given to Joshua that the five kings had been taken in a hole in the rock at Makkedah.
- Darby Translation (DBY)
- And it was told Joshua, saying, The five kings have been found, hid in the cave at Makkedah.
- Webster's Bible (WBS)
- And it was told Joshua, saying, The five kings are found hid in a cave at Makkedah.
- Young's Literal Translation (YLT)
- and it is declared to Joshua, saying, 'The five kings have been found hidden in a cave at Makkedah.'
Read in context
- 15பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூட கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.
- 16அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள்.
- 17ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளிந்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.
- 18அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள்.
- 19நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின் படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.