Joshua 10:22 in Tamil
அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஜந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
Appozhuthu yosuvaa: kebiyin vaayaith thiranthu, antha janthu raajaakkalaiyum anthak kebiyilirunthu ennidaththirku veliyae konduvaarungal endraan.
Joshua 10:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யோசுவா, “அரசர் மறைந்திருக்கும் குகைவாசலைத் திறந்து, அந்த ஐந்து அரசர்களையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
- Tamil Easy Reading Version
- யோசுவா, “குகையின் வாசலை மூடியுள்ள கற்களை அகற்றி, ஐந்து அரசர்களையும் என் முன் கொண்டு வாருங்கள்” என்றான்.
Joshua 10:22 in English
- King James Version (KJV)
- Then said Joshua, Open the mouth of the cave, and bring out those five kings unto me out of the cave.
- World English Bible (WEB)
- Then Joshua said, “Open the cave entrance, and bring those five kings out of the cave to me.”
- American Standard Version (ASV)
- Then said Joshua, Open the mouth of the cave, and bring forth those five kings unto me out of the cave.
- Bible in Basic English (BBE)
- Then Joshua said, Take away the stones from the mouth of the hole in the rock, and make those five kings come out to me.
- Darby Translation (DBY)
- And Joshua said, Open the mouth of the cave, and bring forth to me those five kings out of the cave.
- Webster's Bible (WBS)
- Then said Joshua, Open the mouth of the cave, and bring those five kings to me out of the cave.
- Young's Literal Translation (YLT)
- And Joshua saith, 'Open ye the mouth of the cave, and bring out unto me these five kings from the cave;'
Read in context
- 20யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.
- 21ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
- 22அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஜந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
- 23அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.
- 24அவர்களை யோசுவாவினிடத்திற்குக்கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்டவந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.