Joshua 10:34 in Tamil
லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,
Laageesilirunthu yosuvaavum isravaelar anaivarum eklonukkup purappattu, atharku ethirae paalamirangi, athinmael yuththambanni,
Joshua 10:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர்கள் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே முகாமிட்டு, அதின்மேல் யுத்தம்செய்து,
- Open Tamil Contemporary Version
- பின் யோசுவாவும் அவனோடிருந்த இஸ்ரயேலர் அனைவரும் லாகீசு நகரிலிருந்து எக்லோன் நகருக்குச் சென்றார்கள். அந்நகருக்கெதிராக நிலைகொண்டு அதைத் தாக்கினார்கள்.
- Tamil Easy Reading Version
- பிறகு, யோசுவாவும் எல்லா இஸ்ரவேல் ஜனங்களும் லாகீஸ் நகரிலிருந்து எக்லோன் நகரை நோக்கிப் பயணம் செய்தார்கள். அவர்கள் எக்லோன் நகரைச் சூழ்ந்து அதைத் தாக்கினார்கள்.
Joshua 10:34 in English
- King James Version (KJV)
- And from Lachish Joshua passed unto Eglon, and all Israel with him; and they encamped against it, and fought against it:
- World English Bible (WEB)
- Joshua passed from Lachish, and all Israel with him, to Eglon; and they encamped against it and fought against it.
- American Standard Version (ASV)
- And Joshua passed from Lachish, and all Israel with him, unto Eglon; and they encamped against it, and fought against it;
- Bible in Basic English (BBE)
- And Joshua and all Israel with him went on from Lachish to Eglon: and they took up their position against it and made an attack on it;
- Darby Translation (DBY)
- And Joshua, and all Israel with him, passed from Lachish to Eglon; and they encamped against it, and fought against it.
- Webster's Bible (WBS)
- And from Lachish Joshua passed to Eglon, and all Israel with him; and they encamped against it, and fought against it:
- Young's Literal Translation (YLT)
- And Joshua passeth over, and all Israel with him, from Lachish to Eglon, and they encamp against it, and fight against it,
Read in context
- 32கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான்.
- 33அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும், ஒருவனும் மீதியாயிராதபடி வெட்டிப்போட்டான்.
- 34லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி,
- 35அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.
- 36பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி,
Cross references
- Joshua 10:3 யோசுவா 10:3ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசீன்ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
- Joshua 12:12 யோசுவா 12:12எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
- Joshua 15:39 யோசுவா 15:39லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.