Joshua 10:37 in Tamil
அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம் பண்ணினான்.
Athaip pidiththu, eklonukkus seythathubola, athaiyum athin raajaavaiyum atharku aduththa ellaap pattanangalaiyum athilulla sagala narajeevangalaiyum, oruvaraiyum meethiyaaga vaikkaamal pattayakkarukkinaal azhiththaarkal; athaiyum athilulla sagala narajeevangalaiyum sangaaram panninaan.
Joshua 10:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயத்தினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள எல்லா உயிரினங்களையும் அழித்துப்போட்டான்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேலர் அந்நகரைக் கைப்பற்றி அதை வாளுக்கு இரையாக்கினார்கள். அதன் அரசனையும், அதன் கிராமங்களையும், அங்கிருந்த எல்லோரையும் அழித்தார்கள். ஒருவனையாகிலும் உயிரோடு தப்பவிடவில்லை. எக்லோன் நகரைப்போலவே இந்நகரையும் அதன் மக்களையும் முழுவதும் அழித்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் அந்த நகரத்தையும் அதைச் சுற்றியிருந்த ஊர்களையும் கைப்பற்றினர். நகரத்தில் வாழ்ந்தவர்களை எல்லாம் இஸ்ரவேலர் கொன்றனர். யாரும் உயிரோடு விடப்படவில்லை. அவர்கள் எக்லோனிலும் அவ்வாறே செய்திருந்தனர். அவர்கள் நகரத்தை அழித்து, எல்லா ஜனங்களையும் கொன்றனர்.
Joshua 10:37 in English
- King James Version (KJV)
- And they took it, and smote it with the edge of the sword, and the king thereof, and all the cities thereof, and all the souls that [were] therein; he left none remaining, according to all that he had done to Eglon; but destroyed it utterly, and all the souls that [were] therein.
- World English Bible (WEB)
- They took it, and struck it with the edge of the sword, with its king and all its cities, and all the souls who were in it. He left no one remaining, according to all that he had done to Eglon; but he utterly destroyed it, and all the souls who were in it.
- American Standard Version (ASV)
- and they took it, and smote it with the edge of the sword, and the king thereof, and all the cities thereof, and all the souls that were therein; he left none remaining, according to all that he had done to Eglon; but he utterly destroyed it, and all the souls that were therein.
- Bible in Basic English (BBE)
- And took it, overcoming it and putting it and its king and its towns and every person in it to the sword: as he had done to Eglon, he put them all to death, and gave it up to the curse with every person in it.
- Darby Translation (DBY)
- And they took it, and smote it with the edge of the sword, and the king thereof, and all the cities thereof, and all the souls that were therein: he let none remain, according to all that he had done to Eglon; and he utterly destroyed it, and all the souls that were therein.
- Webster's Bible (WBS)
- And they took it, and smote it with the edge of the sword, and its king, and all its cities, and all the souls that [were] in them; he left none remaining (according to all that he had done to Eglon) but destroyed it utterly, and all the souls that [were] in it.
- Young's Literal Translation (YLT)
- and capture it, and smite it by the mouth of the sword, and its king, and all its cities, and every person who [is] in it — he hath not left a remnant — according to all that he did to Eglon — and doth devote it, and every person who [is] in it.
Read in context
- 35அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான்.
- 36பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி,
- 37அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம் பண்ணினான்.
- 38பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைவரோடுங்கூட தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,
- 39அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்தது போலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான்.
Original words (Hebrew)
- took · H3920לָכַד lâkad
- smote · H5221נָכָה nâkâh
- edge · H6310פֶּה peh
- sword · H2719חֶרֶב chereb
- king · H4428מֶלֶךְ melek
- cities · H5892עִיר ʻîyr
- souls · H5315נֶפֶשׁ nephesh
- left · H7604שָׁאַר shâʼar
- remaining · H8300שָׂרִיד sârîyd
- done · H6213עָשָׂה ʻâsâh
- Eglon · H5700עֶגְלוֹן ʻEglôwn
- destroyed · H2763חָרַם châram
- souls · H5315נֶפֶשׁ nephesh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.