Joshua 13:10 in Tamil
எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும்,
Esponilirunthu ammon puththirarin ellaimattum aanda emoriyarin raajaavaagiya seegonukkuriya sagala pattanangalaiyum,
Joshua 13:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும்,
- Open Tamil Contemporary Version
- அத்துடன் எஸ்போன் சீகோன் என்னும் எமோரிய அரசனின் ஆட்சிக்குக்கீழ் இருந்த பட்டணங்கள் எல்லாம், அம்மோனியரின் எல்லைவரை பரந்திருந்தன.
- Tamil Easy Reading Version
- அத்தேசத்தில் எமோரியரின் அரசனாகிய சீகோன் ஆண்டிருந்த எல்லா ஊர்களும் அடங்கியிருந்தன. அந்த அரசன் எஸ்போன் நகரில் ஆண்டு வந்தான். எமோரியர் வாழ்ந்த பகுதி வரைக்கும் அத்தேசம் தொடர்ந்தது.
Joshua 13:10 in English
- King James Version (KJV)
- And all the cities of Sihon king of the Amorites, which reigned in Heshbon, unto the border of the children of Ammon;
- World English Bible (WEB)
- and all the cities of Sihon king of the Amorites, who reigned in Heshbon, to the border of the children of Ammon;
- American Standard Version (ASV)
- and all the cities of Sihon king of the Amorites, who reigned in Heshbon, unto the border of the children of Ammon;
- Bible in Basic English (BBE)
- And all the towns of Sihon, king of the Amorites, who was ruling in Heshbon, to the limits of the children of Ammon;
- Darby Translation (DBY)
- and all the cities of Sihon the king of the Amorites, who reigned at Heshbon, to the border of the children of Ammon;
- Webster's Bible (WBS)
- And all the cities of Sihon king of the Amorites, who reigned in Heshbon, to the border of the children of Ammon;
- Young's Literal Translation (YLT)
- and all the cities of Sihon king of the Amorite, who reigned in Heshbon, unto the border of the Bene-Ammon,
Read in context
- 8மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும்ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.
- 9அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிறபட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதெபாவின் சமனான பூமி யாவையும்,
- 10எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும்,
- 11கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத் தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,
- 12அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.