Joshua 15:24 in Tamil
சீப், தேலெம், பெயாலோத்,
Seep, thaelem, peyaaloth,
Joshua 15:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சீப், தேலெம், பெயாலோத்,
- Open Tamil Contemporary Version
- சீப், தெலெம், பெயாலோத்,
- Tamil Easy Reading Version
- சீப், தேலெம், பெயாலோத்,
Joshua 15:24 in English
- King James Version (KJV)
- Ziph, and Telem, and Bealoth,
- World English Bible (WEB)
- Ziph, Telem, Bealoth,
- American Standard Version (ASV)
- Ziph, and Telem, and Bealoth,
- Bible in Basic English (BBE)
- Ziph, and Telem, and Bealoth;
- Darby Translation (DBY)
- Ziph, and Telem, and Bealoth,
- Webster's Bible (WBS)
- Ziph, and Telem, and Bealoth,
- Young's Literal Translation (YLT)
- Ziph, and Telem, and Bealoth,
Read in context
- 22கீனா, திமோனா, அதாதா,
- 23கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
- 24சீப், தேலெம், பெயாலோத்,
- 25ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,
- 26ஆமாம், சேமா, மொலாதா,
Cross references
- 1 Samuel 23:14 1 சாமுவேல் 23:14தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலேதரித்திருந்தான்; சவுல் அனுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை.
- 1 Samuel 23:24 1 சாமுவேல் 23:24அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள்.
- 1 Samuel 23:19 1 சாமுவேல் 23:19பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா ?
- 1 Samuel 15:4 1 சாமுவேல் 15:4அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
- Psalm 54:1 சங்கீதம் 54:1தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.