Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 15:46 in Tamil

எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,

Ekron thuvakkis samuththirammattum, asthoththin puraththilirukkira sagala oorkalum, avaigalin kiraamangalum,

Download verse image

Joshua 15:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
எக்ரோன் துவங்கிச் மத்திய தரைக் கடல் வரை, அஸ்தோத்தின் பகுதியில் இருக்கிற எல்லா ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
Open Tamil Contemporary Version
எக்ரோனின் மேற்கே அஸ்தோத்தின் சுற்றுப்புறமும் அவற்றோடும் அவற்றின் கிராமங்களும்.
Tamil Easy Reading Version
அவர்கள் எக்ரோனுக்கு மேற்கிலுள்ள பகுதியையும் அஸ்தோத்திற்கு அருகேயுள்ள ஊர்களையும் வயல்களையும் பெற்றார்கள்.

Joshua 15:46 in English

King James Version (KJV)
From Ekron even unto the sea, all that [lay] near Ashdod, with their villages:
World English Bible (WEB)
from Ekron even to the sea, all that were by the side of Ashdod, with their villages.
American Standard Version (ASV)
from Ekron even unto the sea, all that were by the side of Ashdod, with their villages.
Bible in Basic English (BBE)
From Ekron to the sea, all the towns by the side of Ashdod, with their unwalled places.
Darby Translation (DBY)
From Ekron and westward all that are by the side of Ashdod, and their hamlets.
Webster's Bible (WBS)
From Ekron even to the sea, all that [lay] near Ashdod, with their villages:
Young's Literal Translation (YLT)
from Ekron and westward, all that [are] by the side of Ashdod, and their villages.

Read in context

  1. 44கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
  2. 45எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
  3. 46எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும்,
  4. 47அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை.
  5. 48மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
Read all of Joshua 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.