Joshua 15:54 in Tamil
உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
Umthaa, ebironaagiya keeriyaath arpaa, seeyor; inthap pattanangalum avaigaludaiya kiraamangalumudpada onpathu.
Joshua 15:54 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஒன்பது.
- Open Tamil Contemporary Version
- உம்தா, கீரியாத் அர்பா அல்லது எப்ரோன், சீயோர் ஆகிய ஒன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
- Tamil Easy Reading Version
- உம்தா, கீரீயாத்அர்பா, (எபிரோன்), சீயோர். மொத்தம் ஒன்பது ஊர்களும், அவற்றைச் சுற்றிலுமிருந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
Joshua 15:54 in English
- King James Version (KJV)
- And Humtah, and Kirjath-arba, which [is] Hebron, and Zior; nine cities with their villages:
- World English Bible (WEB)
- Humtah, Kiriath Arba (also called Hebron), and Zior; nine cities with their villages.
- American Standard Version (ASV)
- and Humtah, and Kiriath-arba (the same is Hebron), and Zior; nine cities with their villages.
- Bible in Basic English (BBE)
- And Humtah, and Kiriath-arba (which is Hebron), and Zior; nine towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- and Humtah, and Kirjath-Arba, that is, Hebron, and Zior: nine cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- And Humtah, and Kirjath-arba (which [is] Hebron) and Zior; nine cities with their villages:
- Young's Literal Translation (YLT)
- and Humtah, and Kirjath-Arba (it [is] Hebron), and Zior; nine cities and their villages.
Read in context
- 52அராப், தூமா, எஷியான்,
- 53யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
- 54உம்தா, எபிரோனாகிய கீரியாத் அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.
- 55மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
- 56யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
Cross references
- Joshua 15:13 யோசுவா 15:13எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.
- Genesis 23:2 ஆதியாகமம் 23:2கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கிரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான்.
- Joshua 14:15 யோசுவா 14:15முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.