Joshua 18:15 in Tamil
தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
Then ellai keeriyaathyeyaareemin mudivilirukkirathu; angaeyirunthu ellai maerkae poy, nepthovaavin neerootrirkus sendru,
Joshua 18:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவில் இருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
- Open Tamil Contemporary Version
- தெற்கு எல்லையானது கீரியாத்யாரீம் நகர்ப்புறத்தில் ஆரம்பித்து, மேற்கே சென்று நெப்தோவின் நீர் நிலையருகில் முடிவடைந்தது.
- Tamil Easy Reading Version
- தெற்கெல்லை கீரியாத்யெயாரீமுக்கருகே தொடங்கி நெப்தோவா நதிக்குச் சென்றது.
Joshua 18:15 in English
- King James Version (KJV)
- And the south quarter [was] from the end of Kirjath-jearim, and the border went out on the west, and went out to the well of waters of Nephtoah:
- World English Bible (WEB)
- The south quarter was from the farthest part of Kiriath Jearim. The border went out westward, and went out to the spring of the waters of Nephtoah.
- American Standard Version (ASV)
- And the south quarter was from the uttermost part of Kiriath-jearim; and the border went out westward, and went out to the fountain of the waters of Nephtoah;
- Bible in Basic English (BBE)
- And the south part is from the farthest point of Kiriath-jearim, and the line goes out to the west to the fountain of the waters of Nephtoah:
- Darby Translation (DBY)
- — And the south side was from the extreme end of Kirjath-jearim, and the border went out on the west, and went out to the spring of the waters of Nephtoah.
- Webster's Bible (WBS)
- And the south quarter [was] from the end of Kirjah-jearim, and the border went out on the west, and went out to the well of waters of Nephtoah:
- Young's Literal Translation (YLT)
- And the south quarter [is] from the end of Kirjath-Jearim, and the border hath gone out westward, and gone out unto the fountain of the waters of Nephtoah;
Read in context
- 13அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத்தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத் தாழ்வான பெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
- 14அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
- 15தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
- 16அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,
- 17வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,
Cross references
Original words (Hebrew)
- south · H5045נֶגֶב negeb
- quarter · H6285פֵּאָה pêʼâh
- end · H7097קָצֶה qâtseh
- Kirjath-jearim · H7157קִרְיַת יְעָרִים Qiryath Yᵉʻârîym
- border · H1366גְּבוּל gᵉbûwl
- out · H3318יָצָא yâtsâʼ
- west · H3220יָם yâm
- out · H3318יָצָא yâtsâʼ
- well · H4599מַעְיָן maʻyân
- waters · H4325מַיִם mayim
- Nephtoah · H5318נֶפְתּוֹחַ Nephtôwach
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.