Joshua 21:23 in Tamil
தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதின் வெளிநிலங்களையும்
Thaan koththiraththilae elthekkaeyaiyum athin velinilangalaiyum, kibeththonaiyum athin velinilangalaiyum
Joshua 21:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதினுடைய வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
- Open Tamil Contemporary Version
- அதோடு தாண் கோத்திரத்தாரின் பங்கிலிருந்து எல்தெக்கே, கிபெத்தோன்,
- Tamil Easy Reading Version
- தாண் கோத்திரத்தினர்களுக்கு எல்தெக்கே, கிபெத்தோன்,
Joshua 21:23 in English
- King James Version (KJV)
- And out of the tribe of Dan, Eltekeh with her suburbs, Gibbethon with her suburbs,
- World English Bible (WEB)
- Out of the tribe of Dan, Elteke with its pasture lands, Gibbethon with its pasture lands,
- American Standard Version (ASV)
- And out of the tribe of Dan, Elteke with its suburbs, Gibbethon with its suburbs,
- Bible in Basic English (BBE)
- And from the tribe of Dan, Elteke and Gibbethon with their grass-lands;
- Darby Translation (DBY)
- and out of the tribe of Dan, Eltekeh and its suburbs, Gibbethon and its suburbs,
- Webster's Bible (WBS)
- And out of the tribe of Dan, Eltekeh with its suburbs, Gibbethon with its suburbs,
- Young's Literal Translation (YLT)
- And out of the tribe of Dan, Eltekeh and its suburbs, Gibbethon and its suburbs,
Read in context
- 21கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
- 22கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 23தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதின் வெளிநிலங்களையும்
- 24ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 25மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.