Joshua 21:40 in Tamil
இவைகளெல்லாம் லேவியரின் மற்ற வம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
Ivaigalellaam laeviyarin matra vamsangalaagiya meraari puththirarukku, avarkal vamsangalinpadi kidaiththa pattanangal; avarkaludaiya panguveetham pannirandu pattanangal.
Joshua 21:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளெல்லாம் லேவியர்களின் மற்ற வம்சங்களாகிய மெராரி வம்சத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
- Open Tamil Contemporary Version
- லேவி கோத்திரத்தின் எஞ்சிய பகுதியினரான மெராரியர் வம்சங்களுக்கு வழங்கப்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்.
- Tamil Easy Reading Version
- மொத்தத்தில், லேவியரின் கடைசி குடும்பத்தினர் ஆகிய, மெராரி குடும்பத்தினர், பன்னிரண்டு நகரங்களைப் பெற்றனர்.
Joshua 21:40 in English
- King James Version (KJV)
- So all the cities for the children of Merari by their families, which were remaining of the families of the Levites, were [by] their lot twelve cities.
- World English Bible (WEB)
- All these were the cities of the children of Merari according to their families, even the rest of the families of the Levites. Their lot was twelve cities.
- American Standard Version (ASV)
- All [these were] the cities of the children of Merari according to their families, even the rest of the families of the Levites; and their lot was twelve cities.
- Bible in Basic English (BBE)
- All these towns were given to the children of Merari by their families, that is, the rest of the families of the Levites; and their heritage was twelve towns.
- Darby Translation (DBY)
- [These were] all the cities of the children of Merari according to their families, which remained of the families of the Levites, and their lot was twelve cities.
- Webster's Bible (WBS)
- So all the cities for the children of Merari by their families, which were remaining of the families of the Levites, were [by] their lot twelve cities.
- Young's Literal Translation (YLT)
- All the cities for the sons of Merari, for their families, who are left of the families of the Levites — their lot is twelve cities.
Read in context
- 38காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,
- 39எஸ்போனையும் அதின் வெளிநிலங்களையும், யாசேரையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 40இவைகளெல்லாம் லேவியரின் மற்ற வம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள்.
- 41இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு.
- 42இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அததைச் சூழ்ந்த வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.